இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப்பொழுதும் துாங்காமல்

1. இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப்பொழுதும் துாங்காமல்
கண்மணிபோல என்னை கர்த்தர் இயேசு காத்தாரே
கானங்களால் நிறைந்து காலமெல்லாம் பாடுவேன்

அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால் – 2

2. மரணப் பள்ளத்தாக்கில் நான் கடந்த வேளைகளில்
கர்த்தரே என்னோடிருந்து தேற்றினார் தம் கோலினால்
பாத்திரம் நிரம்பி வழிய ஆவியால் அபிகேித்தார் – அஞ்சிடேன்

3. அலைகள் படகின்மேல் மோதியே ஆழத்தினாலும்
கடல்மேல் நடந்து வந்து கர்த்தரே என்னைத் துாக்கினார்
அல்லல் நீக்கியவர் அமைதிப்படுத்தினார் – அஞ்சிடேன்



irul suzhnthdha lokaththil imaibbozhuthum thungkamal

1. irul suzhnthdha lokaththil imaibbozhuthum thungkamal
kanmanibola ennai karthdhar iyesu kaththare
kanangkalal nirainththu kalamellam paduven

anjsiden anjsiden
en iyesu ennodirubpathal – 2

2. maranab pallaththakkil nan katanthdha velaikalil
karthdhare ennodirunththu therrinar dham kolinal
paththiram nirambi vazhiya aaviyal abshakamseyththar – anjsiden

3. alaikal patakinmel mothiye aazhaththinalum
katalmel natanththu vanththu karthdhare ennaith thukkinar
allal neekkiyavar amaithibpaduththinar – anjsiden